பிரணாப் எனக்கு போன் செய்தார், ஆனால்...: நிதிஷ் குமார்
பாட்னா: பிரதமர் மன்மோகன் சிங் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு கேட்டதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டோம். அதில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது குறித்து இன்னும் நிறைய ஆலோசிக்க வேண்டியுள்ளது.
இது தொடர்பாக இன்னும் பல கூட்டங்கள் நடக்கும். நான் சங்கமாவிடம் இன்னும் பேசவில்லை. அவர் என்னுடன் பேச விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரணாபுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு்க கொண்டார். பிரணாபும் என்னுடன் தொலைபேசியில் பேசினார். ஆனால் அப்போது அவர் ஆதரவு கோரவில்லை என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications