'சற்றே விலகியிரும் பிள்ளாய்'... கலாமுக்கு அட்வைஸ் செய்த ஆசிரியர்!

அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க மமதா பானர்ஜி மிகக் கடுமையாக முயன்றார். அவரது திடீர் ஆவேச நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சியே சற்று ஆடித்தான் போனது. ஆனாலும் பிரணாப் முகர்ஜியை அது வேட்பாளராக அறிவித்து விட்டது. அதேசமயம், பாஜக செய்த குழப்பத்தாலும், முடிவு எடுக்க முடியாமல் திணறியதாலும் அப்துல் கலாமுக்கு போதுமான ஆதரவு கிடைப்பதில் சிக்கலாகி விட்டது. இதையடுத்து தான் போட்டியிடும் எண்ணத்தில் இல்லை, அதற்கு எனது மனசாட்சி இடம் தரவில்லை என்று கூறி விட்டார் அப்துல் கலாம்.
அவரது இந்த முடிவுக்கு கலாமின் ஆசிரியர் சின்னத்துரையும், 96 வயதான அவரது மூத்த சகோதரர் முத்துமீரான் மரைக்காயருமே காரணம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரிடமும் கலாம் ஆலோசனை கேட்டதாகவும், அவர்கள் நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகள் உங்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி விடும், எனவே ஒதுங்கியிருப்பதே நல்லது என்று ஆசிரியர் சின்னத்துரை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினாராம். இதேபோன்ற கருத்தையே அவரது உறவினர்களும், நெருக்கமான நண்பர்களும் கூறவே, சரி ஒதுங்கி விடுவது என்ற முடிவுக்கு வந்தார் கலாம் என்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications