நடுக் கடலில் கவிழ்ந்தது இலங்கையிலிருந்து சென்ற படகா? கைவிரிக்கிறது இலங்கை அரசு

Subscribe to Oneindia Tamil

Australia Boat Tragedy
கொழும்பு: இந்தோனேஷியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான இந்தியப் பெருங்கடலில் பகுதியில் கவிழ்ந்த அகதிகள் படகு இலங்கையில் இருந்து சென்றதா எனத் தெரியாது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சரத் திசநாயக்க கூறியுள்ளதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு சென்ற படகு தொடர்பாக முரண்பாடான தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தப் படகில் இலங்கை நாட்டவர் இருந்ததனரா? என்பது தொடர்பாக முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தப் படகு எங்கிருந்து புறப்பட்டது என்பதும் தெரியவில்லை.

ஆனால் உயிரோடு மீட்கப்பட்டோரில் எவரும் இலங்கையைச் சேர்ந்தவர் இல்லை என்று இந்தோனேஷியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கூறியுள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+