ஜெகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனிடம் சிபிஐ இன்றும் விசாரணை
Subscribe to Oneindia Tamil

ஆந்திர முதல்வராக ராஜசேகர ரெட்டி பதவி வகித்த காலத்தில் தங்களது சிமெண்ட் நிறுவனங்களுக்கான ஆற்று நீரை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் இதற்கு பிரதிபலனாக ஜெகன் மோகனின் நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் சிமெண்ட் நிறுவனங்கள் மீது சி.பிஐ. புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட சிமெண்ட் நிறுவன தலைவர்களிடம் கடந்த திங்கள்கிழமையன்று ஹைதராபாத்தில் சிபிஐ விசாரணை நடத்தியது. சீனிவாசனிடம் இந்த விசாரணை 6 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த மாதம் 27-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications