தீவிபத்து ஏற்பட்ட அரங்கில் ஆவணம் ஏதுமில்லை- உள்துறை அமைச்சகம்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சக வளாகத்தில் இன்று நடந்த தீவிபத்தில் எந்தவிதமான ஆவணமும் சேதமடையவில்லை என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இன்று பிற்பகலில் நார்த் பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. குபுகுபுவென எரிந்த தீயை, தீயணைப்புப் படையினர் துரித கதியில் செயல்பட்டு உடனடியாக அணைத்து விட்டனர்.
மும்பையில், மகாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் நடந்த பயங்கர தீவிபத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் தீவிபத்து ஏற்பட்டதால், அதிலும் பலத்த பாதுகாப்புமிக்க நார்த் பிளாக்கிலேயே தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தீ உடனடி்யாக அணைக்கப்பட்டு விட்டது. நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது.
தீவிபத்து நடந்த இடம், மாநாட்டுக் கூடமாகும்.இங்கு ஆவணங்கள் ஏதும் இல்லை. மேலும், அரங்கின் ஜன்னல் கதவு மட்டுமே சேதமடைந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications