எழும்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் இனி திண்டிவனத்திலும் நின்று செல்லும்
சென்னை: சென்னை எழும்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் இனி திண்டிவனத்திலும் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பொது மக்கள், ரயில் பயணிகள் ஆகியோர் விடுத்த கோரிக்கையின் பேரில் சென்னை எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்கள் 16853/16854) திண்டிவனத்தில் தற்காலிமாக நின்று செல்லும்.
இந்த ரயில் வரும் ஜூலை 10ம் தேதி முதல் 2013ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு மட்டுமே திண்டிவனத்தில் நின்று செல்லும்.
இதே போன்று சென்னை எழும்பூர்-புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண்கள் 56037/56038) தற்காலிகமாக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூலை 10ம் தேதி முதல் 2013ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications