ஒடிஸ்ஸா 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பே ஃபேஸ்புக்கில் ரிலீஸ் செய்த ஆசாமிகள்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பே ஃபேஸ்புக்கில் ரிலீஸ் ஆனதால் ஷாக்கிக் கிடக்கிறது மாநில கல்வித் துறை.
ஒடிஷா மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கபப்ட்டிருந்தது. ஆனால் நெற்று இரவே டாப் ரேங் பெற்ற 110 மாணவர்களின் பட்டியல் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ரிலீஸ் ஆனது கல்வித் துறையை அதிர்ச்சியடை வைத்தது.
இன்று காலை வெளியான அதிகாரபூர்வ ரிசல்ட்டில் ஃபேஸ்புக்கில் வெளியான ரிசல்ட் அப்படியே இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக மாநில கல்வித் துறை தலைவர் சத்யகம் மிஸ்ரா கூறுகையில், இது தேர்வு முடிவுகள் கசிவில்லை.. தேர்வு முடிவுகள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications