பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன்
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வயலூரை சேர்ந்த சண்முகத்தின் மகன் தட்சிணாமூர்த்தி அருகெ உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு தட்சிணாமூர்த்தி விடுதியை அடுத்துள்ள வகுப்பறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர்களும் சக மாணவர்களும் தட்சிணாமூர்த்தியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் தட்சிணாமூர்த்தி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து பள்ளி முதல்வர் மற்றும் மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவனின் மர்ம சாவுக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்று கூறி உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்
மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications