தென்சீனக் கடல்- சீனாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக வியட்நாமில் போராட்டம்
ஹனோய்: தென்சீனக் கடலில் வியட்நாம் கடற்பரப்பில் உள்ள தீவுகளுக்கு சீனா உரிமை கோரி வருவதைக் கண்டித்து வியட்நாம் தலைநகர் ஹனோயில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்சீனக் கடற்பரப்பில் உள்ள தீவுகள் அனைத்தும் தமது நாட்டுக்கே சொந்தம் என்கிறது சீனா. ஆனால் இந்தோனேஷியா, வியட்நாம், புருனே போன்ற நாடுகள் தங்களுக்கும் அந்த தீவுகள் சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றன.
இந்நிலையில் வியட்நாமுக்கு சொந்தமான கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வுப் பணியை மேற்கொள்ளப் போவதாக சீனா அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கு வியட்நாம் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியட்நாம் தலைநகர் ஹனோயிஸ் சீன தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் ஹனோய் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சீன தூதரகம் நோக்கி ஊர்வலமாக சென்று கண்டனம் தெரிவித்தனர்.
சீனாவுக்கு எதிராக அண்டைநாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் தென்சீனக் கடற்பரப்பில் பதற்றத்தையே அதிகரிக்கச் செய்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications