பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் போராட்டம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திமுக நாளை நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் போராடத்துக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோர் திமுக போராட்டத்துக்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அதிமுக வழக்கறிஞர் மக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினார். இதைத் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தப்படுவதால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றனர் நீதிபதிகள்.
மேலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடும் போது காவல்துறையினர் அத்துமீறக் கூடாது என்றும் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள் பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து












Click it and Unblock the Notifications