சிறை நிரப்ப திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர் சேலத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்: சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிளம்பிய திமுகவினரை சேலம் போலீஸார் வழி மறித்துக் கைது செய்து கொண்டு சென்றனர்.
சேலத்தில் 9 இடங்களில் போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தலைமையில் போராட்டம் நடந்தது.
போராட்டம் 10 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட காலையிலேயே தொண்டர்கள் வரத் தொடங்கி விட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீஸார் ஆங்காங்கே வழிமறித்துக் கைது செய்தனர்.
சேலத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
More From
-
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications