ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்க அன்னா குழுவுக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil

வலுவான லோக்பால் மசோதா கொண்டு வராததற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைக் கண்டித்து அன்னா குழுவினர் வரும் 25ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க டெல்லி போலீசாரிடம் அனுமதி கோரினர்.
இது குறித்து போலீசார் அன்னா குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் போலீசார் கூறியிருப்பதாவது,
ஜந்தர் மந்தரில் ஆண்டு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் நீங்கள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ள சமயத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்பதால் பலரும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வருவார்கள். அதனால் உங்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது.
வேண்டும் என்றால் வேறு ஒரு இடத்தில் போராட்டம் நடத்துவது குறித்து நீங்கள் எங்களை அணுகலாம் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications