மருத்துவமனையாக புதிய தலைமைச் செயலகம்: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஆர். வீரமணி என்பவர் தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சி. வெங்கட ராமலு, உறுப்பினர் தேவேந்திர குமார் அகர்வால் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரரின் வழக்கறிஞர்கள். பி. வின்சென்ட், ஆர். நெடுமாறன் ஆகியோர், மருத்துவமனையாக மாற்றுவதற்கு முடிவெடுக்கும் முன்பு மக்களின் கருத்தை அரசு கேட்டறியவில்லை. அமைச்சரவையில்கூட முறையான விவாதம் நடத்தப்படவில்லை. மருத்துவக் கல்லூரியாக மாற்றுவதற்கு மாநில சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டு ஆணையம் இந்த ஆண்டு மே 16-ம் தேதி அளித்த ஒப்புகைச் சான்றிதழ் எந்த அடிப்படையில் அளிக்கப்பட்டது என்பது புதிராக உள்ளது என்றனர்.
இதற்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ். குரு கிருஷ்ண குமார் ஆட்சேபம் தெரிவித்தார்.மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து வீரமணியின் மனு குறித்து பதில் அளிக்கும்படி தமிழக பொதுப் பணித்துறைச் செயலர், பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளர், சுகாதாரத் துறைச் செயலர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் விளைவு மதிப்பீட்டு ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி வெங்கடராமலு உத்தரவிட்டார். மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications