ஆதாயம் தரும் பதவிகள் அனைத்தில் இருந்தும் பிரணாப் ராஜினாமா செய்துவிட்டாராம்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் உள்ள ரவீந்திரபாரதி சங்க' தலைவர் பதவி மற்றும் பிர்பூம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் துணைத் தலைவர் பதவிகளில் பிரணாப் முகர்ஜி தொடர்ந்தும் நீடித்து வருவதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா தரப்பு புகார் தெரிவித்தது.
ஆனால் இந்த இரு நிறுவனங்களும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளன. ரவீந்திரபாரதி சங்க தலைவர் பதவியில் இருந்து கடந்த 20-ந் தேதியே பிரணாப் ராஜினாமா செய்துவிட்டார் என்றும் பிர்பூம் கல்லூரியின் தலைவர் பதவியை 2004-ம் ஆண்டே ராஜினாமா செய்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications