காதல் கான்ஸ்டபிளை ஒரே குத்தில் குத்திக் கொன்ற சிறுமி!!!
டெல்லி: டெல்லியில் சிறுமி ஒருவர், தனது காதலனான போலீஸ் கான்ஸ்டபிளை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.
குத்திக் கொல்லப்பட்ட அந்த கான்ஸ்டபிளின் பெயர் அனில் குமார். 23 வயதாகிறது. இவர் பரீதாபாத்தைச் சேர்ந்த 18 வயது கூட நிரம்பாத ஒரு சிறுமியிடம் காதல் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை டெல்லியில் உள்ள தனது வீட்டில் அந்த சிறுமியுடன் அவர் தனிமையில் இருந்துள்ளார். அப்போது ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி, அனில்குமார் சற்றும் எதிர்பாராத நிலையில் கத்தியால் குத்தி விட்டார். இதில் படுகாயமடைந்த அனில்குமார் மரணமடைந்தார்.
கைது செய்யப்பட்ட அந்த சிறுமியை சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிளை குத்திக் கொன்ற சம்பவம் டெல்லியை நடுநடுங்க வைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications