இதுவரை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என பார்த்தது கிடையாதே... கருணாநிதி

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மரபுகளை மீறும் வகையில் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு தென்னகத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தாமல் புறக்கணித்துள்ளது குறித்துக் கேட்ட கேள்விக்குத்தான் இப்படிப் பதிலளித்தார் கருணாநிதி.
மேலும் அவரிடம் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உங்களது கேள்விக்கு அளித்துள்ள பதில் குறித்து உங்களது கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சிறுதாவூர் நிலப்பிரச்னையில் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்கினார் என்று கேட்டிருக்கிறார். ஜெயலலிதா, நீதிமன்றத்தில் தடை வாங்கியதுதான் திமுக ஆட்சியின் போது தயங்கியதற்கு காரணம் என்றார் கருணாநிதி.
திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நெருங்கி வருவது போல தெரிந்தது. ஆனால் தற்போது மோதல் அதிகரித்து வருகிறதே என்ற கேள்விக்கு, ராமகிருஷ்ணன்கள் நெருங்கி வர விட மாட்டார்கள் என்று சிரித்தபடி கூறினார் கருணாநிதி.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம்












Click it and Unblock the Notifications