பீகாரில் லாலு பிரசாத் யாதவ் உறவினர் பப்பு யாதவ் சுட்டுக் கொலை

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மச்சான் சுபாஷ் யாதவின் மச்சான் பங்கஞ் யாதவ்(எ) பப்பு யாதவ். அவர் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள திகா கால்வாய் அருகே நேற்று பப்பு யாதவ் பிணமாகக் கிடந்தார். அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்று பிணத்தை கால்வாய் அருகே போட்டுச் சென்றுள்ளனர். மேலும் பப்புவின் டிரைவர் பப்லுவின் உடல் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பப்புவின் வீட்டில் கிடந்தது.
மர்ம நபர்கள் யாரோ பப்புவின் வீட்டுக்குள் புகுந்து டிரைவரைக் கொன்றுவிட்டு பின்னர் பப்புவை கடத்திச் சென்று, சுட்டுக் கொன்று உடலை திகா கால்வாய் அருகே போட்டுச் சென்றிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
அந்த இருவரும் கடந்த திங்கட்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக டி.எஸ்.பி. விவேகானந்த் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications