தங்கம், விலை உயர்ந்த கற்களால் இந்திய கொடியை செய்த பாகிஸ்தானியர்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கலிம் ஷெஹர்யார். பொற்கொள்ளர். அவர் உலக சமுதாயத்திற்கு சமாதான செய்தி அனுப்ப இந்தியா, பாகிஸ்தான், சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகளை தங்கத்தில் செய்து அதில் விலை உயர்ந்த கற்களை பதித்துள்ளார்.
தான் செய்த கொடிகளை இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய ஊடக கிளப்பில் பார்வைக்காக நேற்று வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உலக அரங்கில் பாகிஸ்தான் பற்றி மென்மையான இமேஜை உருவாக்கவும், உலக நாடுகளுக்கு அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கம் ஆகிய செய்திகளை தெரிவிக்கும் வகையிலும் நான் பல்வேறு நாடுகளின் கொடிகளை தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களை பயன்படுத்தி செய்துள்ளேன். இந்த கொடிகளை செய்து முடிக்க கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
நான் செய்துள்ள கொடிகளை வைத்து அடுத்த மாதம் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளேன். மேலும் இந்த கொடிகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ராவல்பிண்டியில் மருத்துவமனை துவங்க உள்ளேன் என்றார்.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications