நிதியமைச்சர், மக்களவை காங் தலைவர் பதவிகளுக்கு ப.சிதம்பரம்- ஏ.கே.ஆண்டனி இடையே கடும் போட்டி!
டெல்லி: மத்திய அமைச்சரவையில் நம்பர் டூ பதவியாகப் பார்க்கப்படும் நிதியமைச்சர் பதவிக்கு ஏ.கே.ஆண்டனியும் போட்டி போட ஆரம்பித்துள்ளார்.
இந்தப் பதவிக்கு மத்திய அமைச்சர்கள் கமல் நாத், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரெங்கராஜன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.
ஆனால், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையே மீண்டும் நிதியமைச்சராக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு மிக நெருக்கமான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனியும் இந்தப் பதவிக்குக் குறி வைத்து காய் நகர்த்தி ஆரம்பித்துள்ளார்.
அதே போல ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட நிதியமைச்சர் பதவிலிருந்து விலகிய பிரணாப் முகர்ஜி மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இந்தப் பதவியைப் பிடிக்கவும் சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, கமல் நாத், ஆண்டனி ஆகிய மத்திய அமைச்சர்களிடையே போட்டி நிலவுவதாகத் தெரிகிறது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications