என்னது பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டா? பிசிசிஐ சவுக்கால் அடிக்கனும்....: பால்தாக்கரே ஆவேசம்
மும்பை: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் தொடங்கலாம் என்று முடிவெடுத்ததற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை பகிரங்கமாக சவுக்கால் அடிக்க வேண்டும் என்று சிவ சேனைக் கட்சியின் தலைவர் பால் தாக்கரே கடுமையாகக் கூறியுள்ளார்.
சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலைதான் உள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டி தேவைதானா? இந்த முடிவுக்காக மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்களான தாஜ் ஹோட்டல் முன்பும், சிஎஸ்டி ரயில் நிலையம் முன்பும் பிசிசிஐ உறுப்பினர்களை நிற்க வைத்து பொதுமக்கள் முன் சவுக்கால் அடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவை முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எதிர்த்துள்ளதற்கும் பால்தாக்கரே பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications