தென்சீனக் கடல் விவகாரம்; சம்பந்தபட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்
மும்பை: தென்சீனக் கடற்பரப்பு யாருக்கு சொந்தம் என்பதில் சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற கடற்படை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறுகையில், சர்வதேச கடற்பரப்பில் அனைத்து கப்பல் போக்குவரத்தும் எந்தவித தடங்கலுமின்றி சுதந்திரமாக பயணிக்கக் கூடிய சூழல் இருக்க வேண்டும். சர்வதேச கடற்பரப்பில் பிராந்திய உரிமை கோரும் பிரச்சனைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றார்.
தென்சீனக் கடற்பரப்பில் எரிவாயு வளம் அதிகம் உள்ளது. இக்கடற்பரப்பு முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்கிறது சீனா. ஆனால் ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளும் தங்களது நாடுகளுக்கு அருகே உள்ள தீவுகள் தங்களுக்கே சொந்தம் என்கின்றன. இந்தியாவும் தென்சீனக் கடல் எரிவாயு வளம் மீது ஒரு கண் வைத்து செயல்படுகிறது. இதற்காக வியட்நாமுடன் இணைந்து எண்ணெய் அகழாய்வுப் பணியையும் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் தென்சீனக் கடற்பரப்பு உள்ளிட்ட அனைத்து கடற்பரப்பு விவகாரங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுத்திருக்கிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications