கராத்தே போட்டியில் பங்கேற்க வந்த சிங்கள கராத்தே வீரர்கள் வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க சிங்கள கராத்தே வீரர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பொள்ளாச்சி நகரில் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ராம்ராஜ் வாணவராயர் நினைவு 15-வது தேசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கராத்தே வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிங்கள வீரர்கள் 4 பேர் பங்கேற்க வந்தனர்.
ஆனால், இலங்கை வீரர்களின் வருகைக்கு பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து அப்படியே இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications