டெசோ மாநாடு நிச்சயம் வெற்றி பெறுமாம்... திருமாவளவன் சொல்கிறார்!

நிருபர்களிடம் அவர் பேசுகையில், காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடவில்லை. இந்த பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பதை வரவேற்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலவுவதால் அங்கு 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரித்து விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் வேலை செய்வோரின் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. எனவே, வெளிநாடுவாழ் தமிழர்களின் நலனுக்காக தமிழக அமைச்சரவையில் தனி அமைச்சரவையை உருவாக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களை காப்பாற்றவும், அங்கு தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் கலாச்சார சீரழிவை தடுக்கவும் வலியுறுத்தி டெசோ மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் ஈழ நாடாளுமன்ற உறுப்பினர்களும், சான்றோர்களும், புலம்பெயர்ந்து வாழும் சான்றோர்களும் பங்கேற்கிறார்கள். அவர்களது பாதுகாப்புக் கருதி தனித்தமிழ் ஈழ கோரிக்கை இம்மாநாட்டில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தனித் தமிழ் ஈழம் வேண்டாம் என்று கூறவில்லை. டெசோ மாநாடு நிச்சயம் வெற்றி பெறும் என்றார் திருமாவளவன்.
யாருக்கு வெற்றி?!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications