பாட்னாவில் +1 மாணவியை சீரழித்த 5 பள்ளி மாணவர்கள்
பாட்னா: பீகாரில் +1 மாணவியை 5 பள்ளி மாணவர்கள் சேர்ந்து கற்பழித்து அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியி்ட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பள்ளி ஒன்றில் +1 படிப்பவர் 17 வயதான ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரை காதலிப்பதாக பள்ளி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி அந்த மாணவர் ராணியை ராஜ்வன்சி நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். காதலன் தானே அழைக்கிறார் என்று ராணியும் அங்கு சென்றுள்ளார்.
அந்த வீட்டில் அந்த மாணவனுடன் மேலும் 4 மாணவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் 5 பேரும் ராணியை கற்பழித்து அதை வீடியோவும் எடுத்தனர். தற்போது அந்த வீடியோவை சிடி மற்றும் எம்.எம்.எஸ். ஆக மாற்றி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். ராணியைக் கெடுத்தவர்களில் இருவர் அவருடன் ஒரு காலத்தில் பள்ளியில் படித்தவர்கள் ஆவர்.
இது குறித்து மகளிர் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி கூறுகையில்,
ஒரு மைனர் பெண்ணை 5 மாணவர்கள் சேர்ந்து கற்பழித்து அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளதை நாங்கள் செய்தித்தாளில் பார்த்து கடந்த செவ்வாய்க்கிழமை தான் தெரிந்து கொண்டோம். அதன் பிறகு நான் அந்த மாணவியை சந்தித்து வாக்குமூலம் வாங்கினேன். அதன் அடிப்படையில் போலீசில் புகார் கொடுத்தேன். சுல்தான்கஞ்சில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பாட்னா தலைமை நீதிபதி ஆர்.கே. யாதவ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications