ஸ்ருதிக்கு அஞ்சலி... தாம்பரத்திலிருந்து முடிச்சூர் வரை ஆயிரக்கணக்கானோர் பேரணி!
சென்னை: சென்னையில் பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுமி ஸ்ருதியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை தாம்பரத்திலிருந்து சிறுமியின் வீடு உள்ள முடிச்சூர் வரை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி நடத்தப்பட்டது.
ஸ்ருதியின் மறைவால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை அதை நேரில் பார்த்த முடிச்சூர் மக்கள். இந்த நிலையில் சிறுமிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விபத்து நடந்த தாம்பரம்-முடிச்சூர் சாலையிலிருந்து சிறுமியின் வீடு அமைந்துள்ள வரதராஜபுரம் வரை கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி இன்று காலை நடந்தது.
இந்தப் பேரணிக்கு முடிச்சூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தலைமை தாங்கினார். இப்பேரணியில் ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், வக்கீல்கள், ஆட்டோ டிரைவர்கள் என சகலதரப்பினரும் கலந்து கொண்டனர்.
அனைவரும் சிறுமியின் வீடு வரை வந்து சிறுமியின் உடலுக்கு தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications