ஒபாமாவுக்கு பீட்ரூட் பிடிக்காதாம்!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்களுக்கு சமைக்கும் சமையல் கலைஞர்களின் மூன்று நாள் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்ற ஒவ்வொரு சமையல் கலைஞரும் தங்களின் சுவாரஸ்மான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசியலுக்கு வருவதற்கு முன் கே.ஜி.பி எனப்படும் ரஷ்ய புலனாய்வுத் துறை அதிகாரியாக இருந்தவர். எனவே அவர் சாப்பிடுவதற்கு முன், அனைத்து உணவுகளையும் பரிசோதிப்பார் என அவரது முன்னாள் சமையல் கலைஞர் ஜில்லெஸ் பிரகார்டு தெரிவித்துள்ளார்.
பிரகார்டு மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் இருந்த போதும் அனைத்து உணவுகளும் பரிசோதிக்கப்பட்ட பிறகு சாப்பிடுவார். அவர் லண்டன் பயணம் மேற்கொண்ட போது, எப்.பி.ஐ அதிகாரிகள் பரிசோதித்த பின் தான் உணவுகள் அவருக்கு பரிமாறப்பட்டன என்றார்.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்காய்ஸ் மிட்டரன்டுக்கு, விலை உயர்ந்த காளான் உணவுகள் பிடிக்கும். ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெலுக்கு, பாலாடை கட்டி உணவுகள் அதிகம் சாப்பிடுவார் என்ற ரகசியங்களை சமையல் கலைஞர்கள் வெளியிட்டனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பீட்ரூட் என்றால் பிடிக்கவே பிடிக்காது. அதேபோல் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை பொறுத்தவரை, அமெரிக்க நாட்டு உணவைத் தவிர்த்து மற்ற நாட்டு உணவுகள் பரிமாறப்பட்டால் சந்தேகப்படுவார். எனவே மற்ற நாட்டு உணவுகள் கூடுதல் பரிசோதனைக்கு பிறகே அவருக்கு பரிமாறப்படும் என வி.வி.ஐ.பி சமையல் கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஒருவரின் ரகசியத்தைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அவர் வீட்டு வேலைக்காரர்களையோ, கார் டிரைவரையோ கேட்கவேண்டும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications