ஆளும்கட்சி செய்ய வேண்டிய பணிகளை நாங்கள் செய்கிறோம்: பிரேமலதா

கோவில்பட்டியில் நகர தேமுதிக சார்பில் அரசு மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணி நடந்தது. இதற்கு நகரச் செயலாளர் சண்முகராஜ் தலைமை வகித்தார். மருத்துவமனையை சுத்தப்படுத்தும் பணியை மாநில அணி பொறியாளர் சீனிவாசராகவன் தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வார்டுகள், மருத்துவமனை வளாகத்தில் இருந்த குப்பைகள் மற்றும் களைகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.
பணிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில்,
தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகளை தேமுதிக தலைவர் செய்து வருகிறார். முதலில் திண்டுக்கல், விருதுநகர், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சமுதாயப் பணிகளை செய்தோம். தற்போது கோவில்பட்டி அரசு மருத்துவமனையை கட்சி நிர்வாகிகள் சுத்தம் செய்தனர். இங்குள்ள குழந்தைகள் வார்டில் உள்ள பெண்களுக்கு ரொட்டிகள், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள், சோப், பவுடர் வழங்கி உள்ளோம். மக்களுக்காக மக்கள் பணி என்னும் திட்டத்தின் கீழ் 60 திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். இந்த மருத்துவமனைக்கு சுவிட்ச் பாக்ஸ் வழங்கியுள்ளோம். மேலும் நோயாளிகளுக்கு வெந்நீர் வேண்டும் என தெரிவித்தனர். அவர்களி்ன் கோரிக்கையை ஏற்று விரைவில் சோலார் வாட்டார் ஹீட்டர் வாங்கித் தர உள்ளோம்.
ஆளும் கட்சியினர் செய்ய தவறிய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். எத்தனை தடைகள் வந்தாலும் நாங்கள் தொடர்ந்து மக்கள் பணி செய்வோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications