5 வழக்குகளில் 9 பேரின் மரண தண்டனை தீர்ப்புகள் தவறானவை: முன்னாள் நீதிபதிள்
டெல்லி: உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 9 மரண தண்டனை தீர்ப்புகள் தவறானவை என்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் 14 பேர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மனித உரிமைகளுக்காக வாதாடும் வழக்கறிஞர் மொகித் செளத்ரியின் ஒருங்கிணைப்பில் 14 ஓய்வு பெற்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்புகளை ஆராய்ந்தது. அதன் பின்னர் 5 வழக்குகளில் 9 பேருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. 1980-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் "அரிதான வழக்கு" எது என்பதற்கு அளித்த வரையறைக்கு எதிரானதாக இந்த வழக்குகளின் தீர்ப்புகள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நீதிபதிகள் ஒவ்வொருவரும் தனித்தனியே கையெழுத்திட்ட கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நீதிபதிகளில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் அடக்கம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications