"கல்லும் முள்ளும்" காலம் மலையேறிவிட்டது! இனி ஹெலிகாப்டரில் அய்யப்பனை தரிசனம் செய்யலாம்

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிப்சான் ஏ யேசன் என்ற நிறுவனம் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியிருக்கிறது. 5 பேர் பயணம் செய்ய ஒன்றரை லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பாபு, ஹெலிகாப்டர் சேவை நிறுவன இயக்குநர் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சபரிமலையில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் உள்ள பெருநாடு என்ற இடத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சாலைமார்க்கமாக அடிவாரமான பம்பைக்கு சொகுசு காரில் அழைத்துச் செல்லப்படுவர்.
சபரிமலையில் அய்யப்பசாமி கோவில் நடை திறக்கப்படும் நாட்களில் இந்த ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை நடத்தப்படும். ஹெலிகாப்டரில் பைலட் தவிர 5 பேர் பயணம் செய்யலாம்.
சராசரியாக மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யும் இந்த ஹெலிகாப்டர், ஒரு மணி நேரத்தில் கொச்சியில் இருந்து பெருநாடு சென்றடையும். இதேபோல் கொச்சியில் இருந்து குருவாயூர் கோயிலுக்கும் ஹெலிகாப்டர் சேவை இயக்கப்பட உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications