இலங்கையில் இருந்து மீன்பிடி படகுகள் மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 69 தமிழர், 14 சிங்களர் கைது
திருகோணமலை: இலங்கையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மூலம் 2 படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்ல முயன்ற 69 தமிழர்கள் உட்பட 83 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை கடற்பரப்பின் கிழக்குப் பகுதியில் சுமார் 15 கடல் மைல் தொலைவில் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த 2 படகுகளை நேற்று காலை இலங்கை கடற்படை வழிமறித்தது.
அதில் ஒரு படகில் 31 தமிழரும், 8 சிங்களரும் இருந்துள்ளனர். மற்றொரு படகில் 38 தமிழர்களும் 6 சிங்களரும் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தபப்ட்டனர்.
இந்த ஆண்டில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்வதற்காக பயன்படுத்தபப்ட்ட 25 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. இப்படகுகளில் பயணம் செய்த மொத்தம் 1047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications