சண்டிகர் பார்ட்டியில் பப்ளிக்காகவே 'கசமுசா'... ரெய்டு போன போலீஸ் 'ஷாக்'!
சண்டிகர்: சண்டிகரில் நடந்த ஒரு பார்ட்டியில் கசமுசாக்கள் நடப்பதாக தகவல் கிடைத்து ரெய்டுக்குப் போன போலீஸார், அங்கு பகிரங்கமாகவே உடலுறவு உள்ளிட்ட அத்தனையும் நடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கசமுசா செயல்கள் தொடர்பாக 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சண்டிகரில் உள்ள ஒரு கிளப்பி்தான் இந்த அக்கப்போர் நடந்தது. சண்டிகர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள் இங்கு நடந்த பார்ட்டிகளில் கலந்து கொண்டு பப்ளிக்காவே உறவு கொண்டு அட்டகாசம் செய்துள்ளனர்.
கிளப்புக்குள் போலீஸார் போனபோது ஆங்காங்கே கிடைத்த இடங்களிலெல்லாம் ஆணும், பெண்ணுமாக பின்னிப் பிணைந்து கிடந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியாகி விட்டார்களாம். போலீஸாரைப் பார்த்த ஜோடிகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளப் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications