யேல் பல்கலை. ஆட்சிமனறக் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய இந்திய அமெரிக்கர் பரீத் ஜகாரியா ராஜினாமா
Subscribe to Oneindia Tamil

பரீத் ஜகாரியாவின் கட்டுரைகள் தொடர்பான புகார் வந்ததையடுத்து தாம் பிறரது கட்டுரைகளில் இருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்தது உண்மை என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து சி.என்.என். தொலைக்காட்சி மற்றும் டைம் பத்திரிகை அவரை சஸ்பெண்ட் செய்தது. பின்னர் அவரது சஸ்பெண்ட்டை இரண்டு நிர்வாகங்களும் விலக்கிக் கொண்டன.
இந்நிலையில் யேல் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழுவில் இருந்து தாம் ராஜினாமா செய்வதாக திங்கள்கிழமையன்று ஜகாரியா ராஜினாமா செய்திருக்கிறார். யேல் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் முன்னாள் மாணவர்களும் அங்கம் வகிக்கின்றனர். அந்த வகையில் யேல் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஜகாரியாவும் இடம்பெற்றிருந்ததார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications