ஈரானில் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து "நலம்" விசாரிக்கப் போகிறார் மன்மோகன்சிங்?
Subscribe to Oneindia Tamil

டெஹ்ரானில் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் அணிசேரா நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க ஈரானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நாளை புறப்பட்டுச் செல்கிறார். அவர் 3 நாட்கள் அங்கு தங்குகிறார்.
இந்த பயணத்தின் போது வெளிநாட்டுத் தலைவர்களையும் மன்மோகன்சிங் சந்திக்க உள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இம்மாநாட்டில் பங்கேற்கிறார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்குமாறும் ராஜபக்சே கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்திய- இலங்கை உறவு பற்றி பேசுவார்களா? தமிழர் பிரச்சனை குறித்து இருவரும் விவாதிப்பார்களா? அல்லது தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி மன்மோகன்சிங் கண்டனம் தெரிவிப்பாரா? என்பது பற்றி தகவல்கள் எதுவும் இல்லை. இது ஒரு வழக்கமான "நலம் விசாரித்தல்" சந்திப்பாகவே இருக்கக் கூடும் என தெரிகிறது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications