பிரதமரையும்,கத்காரியையும் நல்லா போட்டு வாங்குறீங்க கேஜ்ரிவால்...அன்னா பாராட்டு!!!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தனது புதிய பிளாக்கில் அன்னா எழுதுகையில், காங்கிரஸையும், பாஜகவையும் பாரபட்சமில்லாமல் திட்டுகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளுக்கு இந்த இரு கட்சிகளுமே பொறுப்பாகும். டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைதிப் போராட்டம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும்.
2வது சுதந்திரப் போர் தொடங்குவதாக இருந்தால் அதில் நாம் வெற்றி பெற்றேயாக வேண்டும். அதற்கு போலீஸாரின் லத்திகளை சந்திக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் துப்பாக்கிக் குண்டுகளையும் நாம் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். டெல்லியில்இளைஞர்கள் காட்டிய வேகமும், தீரமும் என்னை வியப்படைய வைத்துள்ளது. இது காட்டுத் தீ போல நாடு முழுவதும் பரவ வேண்டும் என்று கூறியுள்ளார் அன்னா.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications