மன்மோகனை தூக்கிவிட்டு ராகுலை பிரமதராக்க முயலும் காங்.- முலாயம் கட்சி தலைவர் குற்றச்சாட்டு
டெல்லி: நிலக்கரி ஊழல் பிரச்சனை தொடர்பாக பிரதமர் பதவி விலக வேண்டும் பாஜக பிரச்சனை செய்து வருவதற்கு பின்னால் சில காங்கிரஸார் உள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் மோகன் சிங் தெரிவி்த்துள்ளார்.
ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல் பிரச்சனைக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. மேலும் இந்த பிரச்சனையால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி தலைவர் மோகன் சிங் கூறுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாஜக பிரச்சனை செய்து வருவதற்கு பின்னால் சில காங்கிரஸார் உள்ளனர். அவர்கள் மன்மோகன் சிங்கை நீக்கிவிட்டு ராகுல் காந்தியை பிரதமராக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றார்.
இதைவிட பெரிய கற்பனை இருக்க முடியாது என்று மோகனின் கருத்து பற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவேதி தெரிவித்துள்ளார். வரும் 2014ம் ஆண்டு வரை மன்மோகன் சிங் தான் பிரதமராக இருப்பார் என்று காங்கிரஸ் பலமுறை அறிவித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications