எய்ட்ஸ்: ஆந்திரா 'நம்பர் 1'; தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை குறைகிறது

ஒருவனுக்கு ஒருத்தி என்ற மனித நிலையை மறந்து யாரும் யாருடனும் கூடலாம் என்ற நிலை ஏற்பட்டபின்பே எய்ட்ஸ் போன் ற கொடிய நோய்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கின. எச்.ஐ.வி எனப்படும் வைரஸ் தாக்குதல் குறித்தும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்தும் பலவித விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் ஆண்டுக்காண்டு எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டுதான் போகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் 1.54 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகளுடன் 3வது இடத்தில் இருந்த தமிழகத்தில் புதிதாக இந்த நேயால் தாக்கப்படுவோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் தேசிய அளவில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது தமிழகம்.
ஆனால், அதிகமான எய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. இங்கு 2.5 லட்சம் நேயாளிகள் உள்ளனர். 3வது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் 1.67 லட்சம் எய்ட்ஸ் நேயாளிகளுடன் உள்ளது.
ஆந்திராவில் படிப்பறிவின்மை, வேலையின்மை, போன்ற பிரச்சினைகளும் எச்.ஐ.வி நோய் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எய்ட்ஸ்சினை கட்டுப்படுத்த சரியான பிரச்சார உத்திகளை பயன்படுத்த முடியாமல் ஆந்திரா அரசு தோல்வியடைந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் ஆந்திராவில் 9,363 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 7,400 பேரும், தமிழகத்தில் 3,532 பேரும், டெல்லியில் 1656 பேரும், கேரளாவில் 550 பேரும் எச்.ஐ.வி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று.
மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தபோதும் சில மாநிலங்களில் மட்டுமே எச்ஐவியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications