செப்டம்பர் 20ம் தேதி காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம்?

காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பல முறை கடிதம் எழுதியிருந்தார். ஆனால் வழக்கம்போல மன்மோகன்சிங் அரசு கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்தது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது காவிரி ஆணையத்தைக் கூட்டாத மத்திய அரசு வெளுத்து வாங்கியதது உச்சநீதிமன்றம்.
மேலும் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்துக்கான தேதியை மத்திய அரசு தீர்மானிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே தேதியை அறிவித்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதனால் இம்மாத இறுதியில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு...
இதனிடையே காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் வரும் 20-ந் தேதி நடைபெறக் கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நதிநீர் ஆணையம் கூடுகிறது.
கடைசியாக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications