தன்னுயிரைக் கொடுத்து ரயிலில் அடிபடவிருந்த முதலாளியைக் காத்த நாய்
மாஸ்கோ: ரஷ்யாவில் தற்கொலை செய்ய ரயில் தண்டவாளத்தில் படு்த்த தனது முதலாளியைக் காப்பாற்றிய நாய் ரயிலில் அடிபட்டு இறந்தது.
ரஷ்யாவின் கரகன்டா நகரில் 43 வயதான ஒருவர் மூக்கு முட்ட ஒரு பாட்டில் வோட்கா குடித்துவிட்டு தற்கொலை செய்துகொள்வதற்காக அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிவிட்டார். அவர் வளர்த்த நாய் தண்டவாளத்தில் தூங்கிய தனது முதலாளியை பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக ரயில் வருவதைப் பார்த்த நாய் முதலாளியைக் காக்க அவரை பிடித்து இழுக்க ஆரம்பித்தது. அது அவரை இழுத்துக் கொண்டிருக்கையில் தண்டவாளத்தில் ஒரு நாய் நிற்பதை ரயில் ஓட்டுநர் பார்த்துவி்ட்டார். நாய் அடிபடக் கூடாதே என்று நினைத்து அவர் உடனேரயிலை நிறுத்தினார். ஆனால் ரயில் நிற்கும் முன்பு நாய் அதில் அடிபட்டு அதே இடத்தில் இறந்தது.
அந்த நாயின் முயற்சியால் அதன் முதலாளி காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு விலா எலும்பு முறிவு, தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் வளர்த்த நாய் தன்னுயிரைக் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications