கிரானைட் கொள்ளையில் தேடப்படும் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி டெல்லியில் பதுங்கல்?

தமிழகத்தை உலுக்கியிருக்கும் கிரானைட் கொள்ளையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் பிடிபட்டிருக்கின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் பி.ஆர்.பி குடும்பத்தினரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
துரைதயாநிதி டெல்லியில் மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் பதுங்கியிருக்கின்றனர் என்று தனிப்படை போலீசார் கருதுகின்றனர். இதேபோல் பி.ஆர்.பி. குடும்பம் மூணாறில் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. பி.ஆர்.பி.யின் சொந்த ஊரான பரவையையும் தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
பி.ஆர்.பி.யின் பினாமியான ஜி.ஜி.கிரானைட்ஸ் அதிபர் கோபாலகிருஷ்ணன், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கொத்தம்பள்ளியில் கிரானைட் குவாரியில் பதுங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications