நல்ல தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்: உதயகுமார்

கூடங்குளம் கடற்கரையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதை கண்டித்து அணு மின் நிலையத்தின் அருகில் உள்ள கடற்கரையில் முற்றுகை போராட்டத்தை தொடங்கி உள்ளோம். முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு சரியான முடிவு தெரிவிக்கும்வரை போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.
கடற்கரையில் காட்டு பகுதியிலேயே தங்கி எங்கள் அறப் போராட்டத்தை தொடர்வோம். எந்த வன்முறைக்கும் நாங்கள் செல்ல மாட்டோம். போலீசார் கைது செய்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.
மேலும் கூடங்குளம் இடிந்தகரை மீனவர்களுக்கு ஆதரவாகவும், அணு மின் நிலையத்தை எதிர்த்தும், கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவாநகரம், புதுக்கிராமம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆரோக்கியபுரத்தில் 300 வள்ளங்கள், 50 கட்டுமரங்கள், சின்னமுட்டத்தில் 350 விசைப்படகுகள், கன்னியாகுமரியில் சுமார் 500 வள்ளங்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்லாது. மீன்பிடி சார்ந்த பிற தொழில்களில் ஈடுபடுவோரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications