டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு கூட்டணிக் கட்சிகள் கண்டனம்
டெல்லி: மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள மற்றும் ஆதரவு தரக்கூடிய திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், விலை உயர்வு குறித்து தங்கள் கட்சியிடம் கலந்து பேசவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாதி கட்சியும் விலை உயர்வு நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பினர் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விலை உயர்வு விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல் பரூக்கி கூறியுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications