நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம்
டெல்லி: இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி கபாடியா ஓய்வு பெறுவதால் அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 1948-ம் ஆண்டு ஜுலை 19-ந்தேதி பிறந்தவர் அல்டமாஸ் கபீர். சட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முடித்த இவர், 1990-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு)யாக பதவியேற்ற அல்டமாஸ் கபீர், அதே ஆண்டு மார்ச் 1-ந்தேதி ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2005-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் அல்டமாஸ் கபீர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக வரும் 29-ந் தேதி அல்டமாஸ் பதவியேற்க உள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications