மகாராஷ்டிர புதிய முதல்வராக நாராயண் ரானே? - டெல்லியில் சோனியாவுடன் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நாராயண் ரானே இன்று சோனியாவை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது நாளை மறுநாள் மாற்றியமைக்கப்பட இருக்கும் மகாராஷ்டிர மாநில அமைச்சரவை பற்றி விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தற்போதைய முதல்வர் பிருத்விராஜ் சவாணை அமைச்சராக வைத்துக் கொண்டு முதல்வராக நாராயண் ரானேவை நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தேசியவாத கட்சியின் அமைச்சர்களுக்கு பிருத்விராஜ் சவாண் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பது அக்கட்சியின் புகாராக இருந்து வந்தது. இது அண்மையில் பெரும் புகைச்சலை இரு கட்சிகளிடையே ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் முதல்வரை மாற்ற முடிவு செய்திருக்கிறது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications