தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்துக்கு பட்டாசுகள்தான் காரணம்: விசாரணை அறிக்கையில் தகவல்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் இருந்து சென்னைக்கு ஜூலை 30-ந் தேதி வந்து கொண்டிருந்த ரயிலில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தீப்பிடித்தது. இதில் எஸ்11 என்ற பெட்டி முற்றிலும் தீப்பிடித்து 30 பேர் பலியாகினர். 28 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்மத்திய வட்டார ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தினேஷ்குமார்சிங் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் முதல் கட்ட அறிக்கையை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. எஸ்-11 பெட்டியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகள் திடீரென வெடித்ததுதான் தீ பிடித்ததற்கான காரணம் என்றும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் சிலரது அஜாக்கிரதையாலேயே இது நடந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications