கல்பாக்கம் அணு மின் நிலையத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்
கல்பாக்கம்: கூடங்குளத்தில் போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தை ஆயிரக்கணக்கான மீனவர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் அந்தோணிசாமி பலியானார். இதனைக் கண்டித்து கல்பாக்கத்தில் கடந்த 3 நாள்களாக பல்வேறு தரப்பினரும் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை கல்பாக்கம் அணுமின் நிலைய நுழைவு வாயிலை மீனவ கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அணுமின் நிலையத்துக்கு அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications