எஸ்.ஐ. வீட்டிலேயே வேலையைக் காட்டிய கொள்ளையர்கள்: 5 பவுன் நகை, ரூ.50,000 அபேஸ்
வேலூர்: ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு எஸ்.ஐ. பலராமன் வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் சிறப்பு எஸ்.ஐ. பலராமன். அவர் வேலூர் பெரிய அல்லாபுரம், நாகலிங்கேஸ்வரர் கோயில் தெருவில் வாடகை வீட்டில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பெங்களூர் சென்றிருந்தனர். அவர்களை அழைத்து வர அவர் நேற்று முன்தினம் பெங்களூர் சென்றார்.
பெங்களூரில் இருந்து வீடு திரும்பிய எஸ்.ஐ., குடும்பத்தார் அதி்ர்ச்சி அடைந்தனர். காரணம் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.50,000 ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது.
இது குறித்து எஸ்.ஐ. பலராமன் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
எஸ்.ஐ. வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications