ஆஸி. செல்லும் வழியில் நடுக்கடலில் 21 நாட்களாக தத்தளிப்பு- 67 பேரை காப்பாற்றிய நாகை மீனவர்
நாகப்பட்டினம்: இலங்கையின் பருத்தித்துறையில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட அகதிகளின் படகில் 21 நாட்களாக தத்தளித்த 67 ஈழத் தமிழர்களை நாகப்பட்டினம் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில் இருந்து 67 பேருடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட படகின் இயந்திரம் பழுதடைந்ததால், 21 நாட்களாக நடுக்கடலில் உணவு தண்ணீரின்றி 63 ஈழத் தமிழர்கள் தத்தளித்திருக்கின்றனர்.
இந்தப் படகில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 சிங்களவர்களும், 3 பெண்கள் உள்ளிட்ட 63 தமிழர்களும் இருந்தனர்.
பேபி என்பவரின் தலைமையில் இவர்கள் கடந்தமாதம் 24-ந் தேதி பருத்தித்துறையில் இருந்து படகு ஒன்றில் புறப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து படகு திடீரென பழுதடைந்தது. இதையடுத்து அவர்கள் நடுக்கடலில் உணவோ, குடிநீரோ இல்லாமல் தவித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்ற ஈச்சாங்குப்பத்தைச் சேர்ந்த தம்பிராஜ் என்பவர் கடலில் தத்ளித்த 67 பேரையும் மீட்டு நாகபட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications