இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகள் அருகே கடும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே இன்று கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.
சுமத்ரா தீவின் மேற்குப் பகுதியில் மென்ட்வாய் தீவுப் பகுதியில் கடலுக்கு கீழே 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. படாங் மற்றும் பெங்குலு ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்தனர். இதனால் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே ஓடினர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான் உடனடித் தகவல்களும் வெளிவரவில்லை.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications