அன்னிய முதலீடு, டீசல் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு மமதா 72 மணி நேர கெடு

பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் 51% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு முன்பு டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது.
மத்திய அரசின் இம்முடிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கெடு விதித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் கூறியுள்ளதாவது:
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. அக்கூட்டத்தில் பல்பொருள் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சில்லரை வணிகம், ஆயுள் காப்பீடு, விமான போக்குவரத்து ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டை எதிர்க்கிறோம். இந்த முடிவுகளை 72 மணி நேரத்துக்குள் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் வரும் 18-ந் தேதியன்று நடைபெறும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர்
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications