மாவோயிஸ்டுகளுக்கு வெடிமருந்து கடத்தியதாக ஆந்திர கட்டுமான நிறுவனத்தினர் 7 பேர் கைது
மல்காங்கிரி: மாவோயிஸ்டுகளுக்கு வெடிபொருட்கள் கடத்திய ஹைதராபாத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் சிஇஓ உட்பட 7 பேரை ஒடிஷா போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிஷா எல்லையில் உள்ள மல்காங்கிரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது ஹைதராபாத்தை சேர்ந்த Lekcon Infra Private Limited என்ற கட்டுமான நிறுவனம். இந்த நிறுவனத்தினர் மாவோயிஸ்டுகளுக்கு வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை கடத்திச் செல்வதாக ஒடிஷா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் சிஇஒ மற்றும் ஊழியர்களை ஒடிஷா போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 50 கிலோ வெடிமருந்து, மாவோயிஸ்டுகளின் புத்தகங்க, 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவோயிஸ்டுகள் பகுதியில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காக இப்படி வெடிமருந்துகள் கடத்தி மாவோயிஸ்டுகளுக்கு கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications